நண்பன் 1 : என்னடா நெட்ல பாக்குற..
நண்பன் 2 : சும்மா ஷாப்பிங் மச்சி..
நண்பன் 1 : என்ன வாங்க ??
நண்பன் 2 : ஹெட் செட் வாங்க போறேண்டா..
நண்பன் 1 : ஓ.. ஓகே ஓகே... நானும் வாங்கணும்டா.. எந்த ஹெட்செட் நல்லா இருக்கும்..
நண்பன் 2 : அதைதான்டா நெட்ல தேடிட்டு இருக்கேன்..
நண்பன் 1 : சோனியா??
நண்பன் 2 : சொல்லுடா ?? சோனியா என்ன சொல்லுறா ?? பிரதமர் வேட்பாளர அறிவிக்க போராளாமா ???
நண்பன் 1 : இல்லடா.., sony நல்லா இருக்கா???
நண்பன் 2 : <<<so நீ>>> ஓ.. அத கேக்குறியா??? நான் நல்லா இருக்கேன்டா..
நண்பன் 1 : அது செரிடா ... sony எப்படி ???
நண்பன் 2 : டேய்.. நான் நல்லா இருக்கேன் டா.. எத்தன தடவடா கேப்ப ??
நண்பன் 1 : டேய் ,, ஹெட் செட்ல sony எப்படி ???
நண்பன் 2 : நானும் ஹெட்செட் தாண்டா வாங்குறேன்...
நண்பன் 1 : டேய்... நான் சொல்லுறது உனக்கு புரியுதா இல்லையா ???
நண்பன் 2 : நான் எப்படி இருக்கேன்னு தான கேக்குற???
நண்பன் 1 : நான் எப்படா அப்படி கேட்டேன் ?
நண்பன் 2 : சோ நீ எப்படின்னு கேட்டையே ??
நண்பன் 1 : டேய்???? நான் சோ நீ சொல்லல,,, சோனியான்னு கேட்டேன்
நண்பன் 2 : டேய் .. அததான் நான் மோதலையே கேட்டேன்ல.. நீ தான் சொல்லல.... சோனியா என்ன சொன்னா ????
நண்பன் 1 ::: எனக்கு ஹெட்செட்டே வேணாம்... நீயே பாரு ...


.jpg)
