2 நண்பர்கள் சந்தித்த போது part 3
நண்பன் 1: மச்சி கடல் செம அழகா இருக்குடா...
நண்பன் 2 : ஆமாடா.. அதுவும் அந்த அலையபாருவே., நிக்காம வந்துட்டே இருக்குல..
நண்பன் 1 : ஆமாம்டா... எப்படிடா அலை நிக்காம வந்துட்டே இருக்கு..???
நண்பன் 2 : அதுடா.. அந்த காலத்துல ஒரு பையன்கிட்ட கடல்ல இருந்து ஒரு பொண்ணு பேசுச்சாம்.. அது ஒரு அலைல எப்பயாச்சும் வருமாம் .. அந்த பையன் அப்போ தான் ஸ்கூல்க்கு போனானாம் ,அந்த பையனுக்கு நம்பர்ல பத்து வரைக்கும் தான் தெரியும்.. ஒரு நாளு, உனக்கு என்ன வேணும்ன்னு கேட்டுச்சாம்.. நான் போதும்ன்னு சொல்லுரவரைக்கும் நீ என்கிட்டே வந்து பாத்து பேசுவயான்னு கேட்டானாம்..அதுக்கு அந்த பொண்ணும் சரி சரின்னு சொல்லி அப்பப்ப வந்துட்டே இருந்துச்சாம். அந்த பையன் ஒவ்வொரு தடவையும் அந்த பொண்ணு வரும் போதுலாம் அவன் எண்ணிட்டே இருந்தான்..அப்பறம் லேட் ஆகிடுச்சி நான் கெளம்புறேன்,உன்ன பாக்க எத்தன தடவ வந்தேன்னு பாத்தியான்னு கேட்டுச்சாம்.. அதுக்கு அவன் ஆமாம் பத்தலைன்னு(பத்து அலை) சொன்னான். அதுக்கு அந்த பொண்ணு ஐயோ பத்தலையா உனக்கு ,சரி நான் மறுபடியும் வாறேன்னு சொல்லிட்டு இன்னைக்கு வரைக்கும் வந்துட்டே இருக்குடா ...
நண்பன் 1 : மச்சி உனக்கு எல்லாமே தெரிஞ்சிருக்குடா...
-----------இது மூலமா நான் எதுவும் சொல்லவல்ல.. சும்மா எதாவது போடனும்ல அதுக்காகத்தான் ..:)