.jpg)
"அமலா பால்
ஆஸ்திரேலியா வில்"
ஆரம்ப வார்த்தையே கவிதை மாதிரி இருந்தாலும் இரண்டாம் பாதில மொக்க போட்டுடாங்க .. டான்ஸ் காமெடின்னு நல்லா போன கதைல அமலா பாலுக்கு போலீஸ் டிரஸ்ஸயும் , விஜய்க்கு வெள்ள சட்டடும் போட்டுவிட்டாங்க ..
முதல் பாதியில் சந்தானம் , அமலா விஜய் அப்பறம் முக்கியமா நம்ம சாம் ஆண்டர்சன். அமலா பாலின் புருசனாக ஒரு சில நிமிடம் நடிக்கும் உன்னததமான கதா பாத்திரத்தில் நடித்துஉள்ளார்..
என்னதான் அமலா பாலாக இருந்தாலும் அப்பன் செத்ததுக்கு ஒரு காரணமாக இருந்ததால் அவல கைவிட்டுவிட்டு ஜிலேப்பி மாதிரி இருக்கும் இந்த ஹீரோயின்ன கல்யாணம் பண்ணிருந்தா நல்லா இருந்துருக்கும் ..
அதை தவற விட்டுது ஏனோ தெரியவில்லை... விஜய்க்காக இந்த படத்த பாக்கலன்னாலும் இந்த இரண்டு ஹீரோயின்க்காக பாக்கலாம்..
சின்னவயசுல கொன்ன இன்ஸ்பெக்டர் பையன் பெரிய ஆளாகி நாயகன்ல கமல கொல்லுற மாதிரி இந்த படத்துல சத்யராஜ கொல்லுறாங்க.. அதுக்கு அப்பறம் விஜய் கோவப்பட்டு வில்லனை கொல்லுறது தான் கதை...
