ஒரு 6 மாசத்துக்கு முன்னால எனக்கு ரொம்ப போர் அடிச்சது..
என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சப்ப.. எதாவது கதை எழுதலாமானு பாத்தேன்..
அப்ப இதை யோசிச்சேன்..
ஒரு பள்ளியில் ஒரு பெண் குழந்தை படிச்சது...
ஒரு நாள் டீச்சர் டெஸ்ட் வச்சாங்க..
அந்த பொண்ணு படிச்சிட்டு வரல..
அப்பறம் சும்மா எழுதலாம்ன்னு எல்லாத்துக்கும் 'B'ய செலக்ட் பண்ணிச்சி..
டீச்சர் திருத்துனாங்க.. அப்பறம் அந்த பொண்ண கூப்பிடாங்க..
அந்த பொண்ணு பயந்துகிட்டே டீச்சர் கிட்ட போச்சி..
அந்த டீச்சர் ஏன் எல்லாத்துக்கும் B செலக்ட் பண்ணிருக்கன்னு கேட்டாங்க.. அதுனால என்ன ஆச்சின்னு தெரியும்மான்னு சொன்னாங்க..
அந்த பொண்ணு பயந்து கிட்டே B பாசான்னு கேட்டுச்சி..
டீச்சர் பாஸ்ன்னு சொன்னாங்க..
அந்த பொண்ணு பேரு என்னன்னு தெரியும்மா???
பீபாசா பாசு (B பாஸா பாஸ்)... :)