வகுப்பறையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சண்டை வந்தது..
ஒரு பையன் எழுந்து "பெண்ணாக இருந்தாலும் சுவிட்ச்சை on செய்தால் தான் லைட் எரியும் என்றான்"
ஒரு பெண் எழுந்து "ஆணாக இருந்தாலும் penல தான் எக்ஸாம் எழுத முடியும் என்றாள் "
அதற்கு அந்த பையன் மீண்டும் எழுந்து "சுவிட்ச்ச on பண்ணினா தான் மெசின் ஓடும் அப்ப தான் பேப்பர் வரும்.. அப்பறம் தான் pen வச்சி எழுத முடியும் என்றான்"
அப்பறம் டீச்சர் டென்ஷன் ஆகி ஒழுங்கா ஓடிருங்க இல்ல தொலச்சிருவேன்னு சொன்னாங்க..
அதற்கு ஒருவன் டீச்சர் ஓடி போனா தான் தொலைஞ்சி போய்டுவோம்.. நாங்க இங்கயே இருக்கோம் டீச்சர்ன்னு சொன்னான்..
-------------------------------நல்லா இல்லையோ.................

No comments:
Post a Comment