தாமு : மச்சி அடுத்த மாசம் பைக் வாங்க போறேன்டா... காசு எங்கடா??
ரமேஸ் : டேய் பத்தரமா இருக்குடா.. கவலைபடாதே..
தாமு : டேய் நாயே காச வச்சி வீடு வாங்கிடா??
ரமேஸ் : நான் எப்படா வீடு வாங்கினேன்??
தாமு : பத்தரம் வச்சிருக்கேன்னு சொல்லுற??வீடு வாங்காம பத்திரம் மட்டும் எப்படிடா வரும் ???
ரமேஸ் : டேய்?? இப்படிலாம் பேசுன இனி என் கை பேசும்..
தாமு : என்னது கைபேசியா??? போனும் வாங்கிடா???
ரமேஸ் : ???????
No comments:
Post a Comment