மச்சி அந்த நாய் குட்டிய பாருடா அழகா இருக்குல??
மச்சி ஒரு டவுட் டா??
என்னடா??
ஏன்டா நாய குட்டின்னு சொல்லுறோம்??
இல்ல மச்சி.. ஹிந்தில பெண் நாய குத்தின்னு சொல்லுவாங்க.. அது கால போக்குல, மொழிபெயர்ப்புல குட்டின்னு மாறிடுச்சி டா..
இல்ல டா.. குட்டின பொண்ணுங்கள தான் சொல்லுவாங்க..
எப்படிடா அப்படி சொல்லுற
பொண்ணுங்க அழகா டீ போடுவாங்க.. எல்லாரும் அதை குட்ன்னு பாராட்டுவாங்க.. குட்டீன்னு இருந்தது கால போக்குல குட்டின்னு மாறிடுச்சி..
.................. கோவபடாதீங்க............... :)

No comments:
Post a Comment