ஒரு வயதான பெண் பேருந்தில் சென்று கொண்டு இருந்தார்..
நான் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்தேன்..
என் அருகில் இருந்த வாலிபன் தன் இருக்கையை அவளுக்கு கொடுத்தான்.
அதுக்கு அந்த பாட்டி நன்றி சொன்னார்.
ஒரு 10 நிமிடம் கழித்து அந்த பாட்டி இறங்கும் இடம் வந்தது.
அப்பறம் அவள் தனக்கு வேண்டிய ஒருவளை அந்த இடத்தில் அமர செய்தாள்..
ஆனால் அந்த வாலிபன் அதை கண்டுகொள்ளவில்லை.. அவனுக்கு அது பெரிதாக படவில்லை..
ஆனால் அந்த பெண் உணர்ந்திருக்க வேண்டும், அந்த வாலிபனுக்கு கொடுக்கணும் என்று..
ஒரு சாதாரன ஒரு விசயத்துக்கே ஒருவர் தனக்கு செய்த உதவியை மறந்து மற்ற ஒருவருக்கு கொடுக்கிறார் என்றால் இந்த நாட்டில் எப்படி சிபாரிசு இல்லாமல் இருக்கும்...
No comments:
Post a Comment