ஒரு வகுப்பில்...
ஒரு பையன்.. அவனது தொலைபேசி காணாமல் போனது..
அவன் ஒரு மொபைல் வாங்க யோசித்தான்,..
இறுதியில் வாங்கினான்... அதில் ஒரு புதிய சிம் கார்ட் போட்டான்..
அவன் மனதில் இந்த மொபைலில் சேகரிக்கும் முதல் எண் அவள் எண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று யோசித்தான்..
அதற்காக ஒரு நாள் அவள் அருகில் அமர்ந்து, அவளுக்கு பரிச்சையில் பதிலை காண்பிக்க ,அவன் டீச்சர்ரிடம் மாட்டினான்..
பிறகு சில நாட்களுக்கு பிறகு, அவன் ஒரு செமினார்ரில் அவன் எண்ணை சொல்லி ஏதேனும் குறையோ சந்தேகமோ இருந்தால் கூறவும் என்று சொல்ல அவளிடம் இருந்து எந்த இரு கால்லோ இல்லை..
இறுதியில் அவன் மொபைலை காணவில்லை என்று கூற பிற நண்பர்கள் தொடர்பு கொல்ல, எந்த ஒரு பெண்ணின் நம்பரில் இருந்தும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.
திடீரென்று அவன் இதெல்லாம் வேலைக்கு ஆகாதென்று அவன் நண்பனிடம் அவன் புதிய எண்ணை சொல்ல, ஏன் எவளோ நாளாக சொல்லவில்லை என்று ஒருவன் கேட்க அவன் உண்மையை சொன்னான்..
மறுநாள் அவனுடைய நண்பன் ஒருவனிடம் சொல்ல என்று அது காட்டு தீயாய் பறந்தது.. இறுதியாய் அவ காள் காதுக்கு சென்றது..அவள் நேரடியாக அவனிடம் ஏன் என்று கேக்க, பேச, எண்களை பரிமாற நண்பர்களாக மாறினார்..
இதில் இருந்து என்ன சொல்ல ட்ரை பண்ணுற என்று மட்டும் கேக்காதீங்க.. அது உங்களுக்கே புரிந்துஇருக்கும்.. :) புரியலைன்னா என்னைய கேக்காதீங்க..:)

அருமை!! தொடர்ந்து எழுதுங்கள் மகேஸ்
ReplyDeleteரொம்ப கலாய்கிக்கிறீங்க....:) இது எந்த அளவுக்கு மொக்கயா இருக்குன்னு தெரியும்..:) நான் சும்மா ஒருத்த்தன கலாய்க்கிறதுக்கு போட்டேன்..:)
Delete